உள்நாடுமே 9 தாக்குதல் : நாமல் CID இல் வாக்குமூலம் May 20, 202286 Share0 (UTV | கொழும்பு) – மே 9ம் திகதி காலிமுகத்திடல் தாக்குதல் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவிடம் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் வாக்குமூலத்தினை பதிவு செய்துவருவதாக தெரிவிக்கப்படுகின்றது.