உள்நாடு

மேல் மாகாண ரயில் பயணிகளுக்கான அறிவித்தல்

(UTV | கொழும்பு) – மாகாணங்களுக்கு இடையிலான ரயில் போக்குவரத்து எதிர்வரும் நவம்பர் மாதம் முதலாம் திகதி முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.

மேலும், சீசன் பயணச்சீட்டு வைத்திருப்பவர்களுக்காக மாத்திரம் எதிர்வரும் 25ம் திகதி முதல் மேல் மாகாணத்தில் ரயில் சேவைகள் இயக்கப்படும் எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

Related posts

யாழ். விடுதி சுற்றிவளைப்பு – 39 இளைஞர்கள் கைது

பொது மக்களுக்கு சுமையை ஏற்படுத்தாது முன்னுதாரணமான அரசாட்சி ஒன்றை கட்டி எழுப்புவோம் – சஜித்

editor

தேசிய பொலிஸ் ஆணைக்குழு உறுப்பினர் பதவிக்கு விண்ணப்பங்கள் கோரல்

editor