உள்நாடு

மேல் மாகாணத்தில் 188 பேர் கைது

(UTV | கொழும்பு) –     கடந்த  24 மணித்தியாலங்களில் மேல் மாகாணத்தின் பல பாகங்களிலும் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கைகளின் போது பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடைய 188 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது ஹெரோயின் ரக போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டின் கீழ் 61 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

ரிஷாதின் அடிப்படை உரிமை மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு

வவுனியா இரட்டைக் கொலை – ஐவருக்குப் பிணை!

editor

பெக்கோ சமனின் மனைவியின் வங்கிக் கணக்குகள் முடக்கம் – விளக்கமறியல் நீடிப்பு

editor