உள்நாடு

மேல் மாகாணத்தில் தனியார் வகுப்புக்கள் தொடர்பிலான அறிவிப்பு

(UTV | கொழும்பு) – மேல் மாகாணத்தில் உள்ள தனியார் வகுப்புக்களை மீண்டும் எதிர்வரும் 12ஆம் திகதி முதல் ஆரம்பிப்பதற்கு அனுமதி வழங்கப்படுவதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி தெரிவித்துள்ளார்.

தற்போது இடம்பெற்று வரும் நாடாளுமன்ற அமர்வில் வைத்து எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதில் அளிக்கும் போதே அவர் இதனைக் தெரிவித்துள்ளார்.

Related posts

மணல் கியூப் ஒன்றின் விலை ரூ.8,000 ஆக உயர்வு

இன்றும் நாளையும் நீர் வெட்டு

கீரியை விரட்டிய வர்த்தகரின் உயிரை வாங்கியது கீரி