உள்நாடு

மேல் மாகாணத்தில் உள்ள அனைத்து கத்தோலிக்க பாடசாலைகளுக்கும் விடுமுறை

(UTV | கொழும்பு) –  நாளை முதல் எதிர்வரும் 8ஆம் திகதி வரை மேல் மாகாணத்தில் உள்ள அனைத்து கத்தோலிக்க தனியார் மற்றும் சர்வதேச பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

Related posts

ரயில் கட்டணத்தை உயர்த்த அமைச்சரவை அனுமதி

புதிய பதவி ஏற்க வந்தவர் மீது துப்பாக்கி சூடு

கந்தானை பொதுச் சந்தைக்கு அருகில் ஒருவர் சுட்டுக் கொலை – இருவர் கைது

editor