உள்நாடு

மேல் மாகாணத்தின் ஆரம்பப் பாடசாலைகள் வழமைக்கு

(UTV | கொழும்பு) – அபாயம் மிக்க பகுதிகள் தவிர்ந்த மேல் மாகாணத்தின் அனைத்து ஆரம்பப் பாடசாலைகளும் எதிர்வரும் 15 ஆம் திகதி மீள ஆரம்பிக்கப்படும் என கல்வி இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த தெரிவித்திருந்தார்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

ஜனாதிபதி அநுரவுடன் இணைந்து செயற்பட தயார் – சீனா

editor

கல்பிட்டி ரஹ்மானிய்யா அரபுக் கல்லூரி மாணவன் அகில இலங்கை ரீதியில் சாதனை

editor

மத்திய வங்கி நாணயச் சபைக்கு புதிய செயலாளர்