உள்நாடு

மேலும் 706 பேர் பூரணமாக குணம்

(UTV | கொழும்பு) –  இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களில் இன்று (31) மேலும் 706 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்கமைய நாட்டில் இதுவரை கொரோனா தொற்றுக்குள்ளானவர்களில் 35,329 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இதேவேளை, கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோர் எண்ணிக்கை 199 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

இன்று முதல் தனியார் பேரூந்து சேவைகள் வழமை

IMF ஒப்பந்தம் தொடர்பான முக்கிய அறிவிப்பு இன்று வெளியாகும் என எதிர்பார்ப்பு

“சமூகப் பிரச்சனைகளை தீர்க்க வக்கில்லாது தேர்தல் காலத்தில் வீரவசனம் பேசுவோர் நிராகரிக்கப்பட வேண்டும்”