உள்நாடு

மேலும் 68 கைதிகளுக்கு கொரோனா

(UTV | கொழும்பு) –  நாட்டில் சிறைச்சாலைகளிலுள்ள மேலும் 68 கைதிகளுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாகச் சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், சிறைச்சாலைகளிலிருந்து இனங்காணப்பட்ட மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 506 அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

கைதிகளைப் பார்வையிடுவதற்கு இன்று முதல் ஒருவருக்கு மாத்திரம் அனுமதி

விவசாய இரசாயனங்களை இறக்குமதி செய்ய நடவடிக்கை

குருநாகல் பாடசாலையிலிருந்து 30 பாம்புக் குட்டிகள், 55 முட்டைகள் மீட்பு

editor