உள்நாடு

மேலும் 6 மாதங்களுக்கு தடை நீடிப்பு

(UTV | கொழும்பு) – பர்ப்பச்சுவல் ட்ரஷரீஸ் நிறுவனத்தின் வியாபார நடவடிக்கைகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை மேலும் 6 மாதத்துக்கு நீடிக்கப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி இன்று (06) அறிவித்துள்ளது.

Related posts

Just Now: லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை குறைப்பு!

நாடளாவிய ரீதியில் இரவு 11 மணி முதல் பயணக் கட்டுப்பாடு

சுதந்திர தினத்தினை முன்னிட்டு விசேட போக்குவரத்து