உள்நாடு

மேலும் 400,000 பைஸர் தடுப்பூசிகள் வந்தடைந்தன

(UTV | கொழும்பு) –  நாட்டுக்கு மேலும் 400,000 பைஸர் தடுப்பூசிகள் நேற்று(01) கொண்டு வரப்பட்டதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்திருந்தார்.

இதற்கமைய இந்த வாரத்தில் 8 இலட்சம் பைஸர் தடுப்பூசிகள் நாட்டுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளன.

கொவெக்ஸ் திட்டத்தின் கீழ் குறித்த தடுப்பூசி தொகை நாட்டுக்கு வழங்கப்பட்டுள்ளதாக கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய அமெரிக்காவிலிருந்து இதுவரையில் 2.4 மில்லியன் தடுப்பூசிகள் நாட்டுக்கு வழங்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

நுகேகொடையில் ஆர்ப்பாட்ட பேரணி – ஐக்கிய தேசியக் கட்சியின் அதிரடி தீர்மானம்

editor

ரயில்வே பயணிகளுக்கான விசேட அறிவித்தல்

சுனில் ஜயவர்தன கொலை – மீண்டும் விளக்கமறியலில்