உள்நாடுசூடான செய்திகள் 1

மேலும் 4 கொரோனா நோயாளர்கள் குணமடைந்தனர்

(UTVNEWS | COLOMBO) –மேலும் 4 கொரோனா நோயாளர்கள் குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதனையடுத்து, நாட்டில் மொத்தமாக 54 பேர் குணமடைந்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Related posts

மேல் மாகாண பாடசாலைகளும் வழமைக்கு

கூரிய ஆயுதங்களினால் தாக்கப்பட்டு ஒருவர் பலி

பெர்பச்சுவல் ட்ரசரீஸ் நிறுவனம் மீதான தடை நீடிப்பு