உள்நாடு

மேலும் 305 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்

(UTV | கொழும்பு) –  இலங்கையில் மேலும் 305 கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

அனைவரும் கொரோனா தொற்றாளர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.

அதன்படி, நாட்டில் இதுவரை பதிவாகியுள்ள மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 14,590 ஆக அதிகரித்துள்ளது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

ஜனாதிபதி நிதியம் இப்போது 100% மக்களுக்காகச் செயற்படுகிறது – பிரதமர் ஹரிணி

editor

பம்பலப்பிட்டியில் வீடொன்றில் அத்து மீறிய கொள்ளை…

நாளை முதல் 18 மணித்தியால நீர் வெட்டு