உள்நாடு

மேலும் 3 பேர் பூரண குணம்

(UTV | கொவிட் – 19) – கொரோனா தொற்றுக்குள்ளாகிய மேலும் 3 பேர் குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது

இதற்கமைய, குணமடைந்தோர் எண்ணிக்கை 139 ஆக அதிகரித்துள்ளது

Related posts

அரசாங்கம் முன்னெடுக்கும் அனைத்து செயற்திட்டங்களையும் எதிர்க்கப் போவதில்லை [VIDEO]

சில மாவட்டங்களில் தபால் நிலையங்களுக்கு பூட்டு

இன்று பிற்பகல் அனுராதபுரத்தில் நிலநடுக்கம்.