உள்நாடு

மேலும் 298 இலங்கையர்கள் நாடு திரும்பினர்

(UTV|கொழும்பு) – கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமான ஐக்கிய அரபு இராச்சியத்தில் சிக்கியிருந்த இலங்கையர்கள் 298 பேர் இன்று(09) நாடு திரும்பியுள்ளனர்.

இலங்கை விமான சேவைக்கு சொந்தமான விஷேட விமானம் மூலம் மத்தள விமான நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவர்கள் அனைவரும் மத்தள விமான நிலையத்தில் வைத்து பீ.சீ.ஆர் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

காலாவதியாகும் சாரதி அனுமதிப்பத்திரங்கள் தொடர்பிலான வர்த்தமானி

பொல்லால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை

editor

பொருளாதார மத்திய நிலையங்கள் திறப்பு