உள்நாடு

மேலும் 296 பேர் தாயகம் திரும்பினர்

(UTV|கொழும்பு) – கொரோனா வைரஸ் காரணமாக வெளிநாடுகளில் சிக்கியிருந்த 296 இலங்கையர்கள் இன்று நாடு திரும்பியுள்ளனர்.

தென் கொரியாவிலிருந்து 275 பேரும் கத்தாரிலிருந்து 21 பேரும் இன்று நாட்டை வந்தடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடு திரும்பிய அனைவருக்கும் விமான நிலையத்தில் பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதுடன், பின்னர் தனிமைப்படுத்தல் நடவடிக்கைக்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

பெரும்பாலும் மின் வெட்டு இன்று இருக்காது [UPDATE]

சமூகவலைத்தளங்களில் வதந்திகளை பரப்பிய 7 பேர் கைது

கோடீஸ்வரர்களை ஏமாற்றிய திலினி பிரியமாலிக்கு விளக்கமறியல்