உள்நாடு

மேலும் 28 கடற்படை ஊழியர்கள் இலங்கைக்கு

(UTV|கொழும்பு) – கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்டுள்ள கப்பலில் பணியாற்றுவதற்காக மேலும் 28 கடற்படை ஊழியர்கள் இன்று(22) அதிகாலை நாட்டை வந்தடைந்துள்ளனர்.

இதற்கமைய, கட்டார் தோஹாவிலிருந்து கட்டார் விமான சேவைக்கு சொந்தமான விமானமொன்றின் ஊடாக இவர்கள் இன்று அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்ததாக தெரிவிக்கப்படுகின்றன.

அத்துடன், அவர்கள் அனைவரும் இரண்டு தனியார் வைத்தியசாலைகளில் பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன

Related posts

சீனி நிறுவனங்கள் தொடர்பில் வௌியான முக்கிய தகவல்!

சில பகுதிகளில் இன்று 12 மணி ​நேர நீர்வெட்டு

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மறுசீரமைப்பு