உள்நாடு

மேலும் 246 பேருக்கு கொரோனா

(UTV | கொழும்பு) – மினுவங்கொடை ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றி வந்த மேலும் 246 ஊழியர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளதாக இராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். 

Related posts

இன்று தீர்மானம்

கொரோனா தொடர்பில் தவறான தகவல்களை பரப்பிய பல்கலைக்கழக நிர்வாகி ஒருவர் கைது

கஞ்சாவுடன் பொலிஸ் அதிகாரி ஒருவர் கைது