உள்நாடு

மேலும் 221 பேர் நோயில் இருந்து மீண்டனர்

(UTV | கொழும்பு) –  கொவிட் 19 தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 221 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு விடுத்துள்ள நாளாந்த புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 92,832ஆக உயர்வடைந்துள்ளது.

Related posts

நாட்டின் பல்வேறு பகுதிகளில் மழையுடனான வானிலை

SLFP அலுவலகத்திற்குள் நுழைய தடை!

அனைத்து விமானிகள் வெளியேறினாலும் பரவாயில்லை – வெளிநட்டவர்களை வைத்து இயக்குவோம் – அமைச்சர் நிமல்