உள்நாடுசூடான செய்திகள் 1

மேலும் 22 பேர் பூரண குணம்

(UTV | கொவிட்- 19) – கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி சிகிச்சைப் பெற்று வந்த மேலும் 22 பேர் பூரண குணமடைந்துள்ளனர்.

இதன்படி, இலங்கையில் இதுவரையில் 343 பேர் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து பூரண குணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

கடலில் நீராடச் சென்ற 16 வயது சிறுவனை காணவில்லை

editor

MV X-Press Pearl கப்பலின் VDR சாதனம் இரசாயன பரிசோதனைக்கு

கிழக்குக்கு விரைந்தார் புதிய ஆளுநர்