உள்நாடு

மேலும் 2 மில்லியன் சைனோபாம் தடுப்பூசிகள் தாயகத்திற்கு

(UTV | கொழும்பு) – சீனாவினால் வழங்கப்பட்ட மேலும் 2 மில்லியன் சைனோபாம் தடுப்பூசிகள் இன்று நாட்டை வந்தடைந்துள்ளன.

இரண்டு விமானங்கள் மூலம் குறித்த தடுப்பூசிகள் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

   

Related posts

ஒரு இலட்சம் தொழில்வாய்ப்பு; சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள்

எதனோல் இறக்குமதிக்கு தடை [VIDEO]

தொடர்ந்தும் 7 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை