உள்நாடு

மேலும் 170 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

(UTV | கொழும்பு) –  இலங்கையில் மேலும் 170 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இவர்கள் அனைவரும் ஏற்கனவே கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இதற்கமைய நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 95,018 ஆக அதிகரித்துள்ளது.

Related posts

வவுனியாவில் தனிப் பல்கலைக்கழகம் [வர்த்தமானி]

ரிஷாத் – ரியாஜ் தற்கொலை குண்டு வீச்சாளர்களுக்கு உதவியமைக்கு எந்தவொரு ஆதாரமும் இல்லை

MV Xpress pearl இன்று ஊழியர்களிடம் வாக்குமூலம்