உள்நாடுசூடான செய்திகள் 1

மேலும் 63 பேர் பூரண குணம்

(UTV | கொவிட்- 19) – கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி சிகிச்சைப் பெற்று வந்த மேலும் 63 பேர் பூரண குணமடைந்துள்ளனர்.

இதன்படி, இலங்கையில் இதுவரையில் 445 பேர் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து பூரண குணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

‘MT New Diamond’ – அவசரமாக வெளியேற்றப்பட வேண்டும்

புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ பதவிப்பிரமாணம்

ஊரடங்குச் சட்டம் தொடர்ந்தும் நீடிப்பு