உள்நாடு

மேலும் 138 பேருக்கு கொவிட் உறுதி

(UTV | கொழும்பு) – நாட்டில் மேலும் 138 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதற்கமைய நாட்டில் இதுவரை பதிவான கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 93,910 ஆக அதிகரித்துள்ளது

Related posts

வற் வரியில் இருந்து விடுவிப்போம் – அனுர

பதுளை, ஹாலிஎல பகுதியில் புகையிரதம் தடம்புரள்வு

பாடசாலை வேன் கட்டணமும் அதிகரிப்பு