உள்நாடுசூடான செய்திகள் 1

மேலும் 12 பேர் பூரண குணம்

(UTV | கொவிட் – 19) – இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 12 பேர் பூரண குணமடைந்துள்ளதாக, சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

இதனையடுத்து, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி பூரண குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 823 ஆக அதிகரித்துள்ளது.

மேலும் 809 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Related posts

இலங்கையில் இதுவரை 1196 பேர் பூரண குணம்

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இன்றும் நாளையும் தகவல் சாளரம் நிறுவப்படும் – குஷானி ரோஹணதீர

editor

புதிய பிரதம நீதியரசர் நியமனத்திற்கு அரசியலமைப்பு பேரவை அனுமதி.