உள்நாடு

மேலும் 12 கைதிகளுக்கு கொரோனா தொற்று

(UTV | கொழும்பு) -கொழும்பு – வெலிக்கடை சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள 12 கைதிகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்கமைய கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட கைதிகளின் எண்ணிக்கை 172 ஆக அதிகரித்துள்ளது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

பிரென்டிக்ஸ் : பதிவு செய்யாத ஊழியர்கள் கைது செய்யப்படுவர்

நேற்று மாத்திரம் 3,518 PCR பரிசோதனை

பாடசாலை சேவை வாகனங்களை மேற்பார்வை செய்ய நடவடிக்கை!