உள்நாடு

மேலும் 10 பேர் பூரணமாக குணம்

(UTV | கொழும்பு) – கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி சிகிச்சைப் பெற்று வந்த மேலும் 10 பேர் பூரணமாக குணமடைந்துள்ளனர்.

இதனையடுத்து, குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 3,317 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

Related posts

மைத்திரி – தயாசிறிக்கு அழைப்பாணை

அமரர் தொண்டமானின் அமைச்சுப் பதவியை பொறுப்பேற்றார் பிரதமர்

முட்டை விலையில் திடீர் மாற்றம் – கிராம் கணக்கில் விற்பனை

editor