உள்நாடு

மேலும் 10 இலட்சம் சைனோபாம் தடுப்பூசிகள் நாட்டிற்கு

(UTV | கொழும்பு) – மேலும் 10 இலட்சம் சைனோபாம் தடுப்பூசிகள் இன்றைய தினம் இலங்கை வந்தடைந்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.

சீனாவில் இருந்து விமானமொன்றின் மூலம் அந்த தடுப்பூசிகள் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

பேலியகொட மீன் சந்தை பண மாற்றம் ஆன்லைன் முறையில்

மேலும் மூவர் பூரண குணம்; குணமடைந்தோர் 59

ஈஸ்டர் தாக்குதல் விசாரணை : சட்டமா அதிபரிடமிருந்து 130 பக்க அறிக்கை