சூடான செய்திகள் 1

மேலும் சில யானைகளின் உடல்கள் கண்டுபிடிப்பு

(UTVNEWS|COLOMBO) –மர்மமான முறையில் உயிரிழந்த மேலும் 2 யானைகளின் உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

 

குறித்த யானை உடல்கள் ஹபரனை-தும்பிக்குளம் வனப்பகுதிக்கு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதுவரையில் இவ்வாறு மர்மமான முறையில் உயிரிழந்த 7 யானைகளின் உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

திருமணம் முடிந்த கையோடு இராணுவ சிப்பாய் செய்த காரியம்…

கல்விசாரா ஊழியர்களின் போராட்டம் தொடர்கிறது

சர்வதேச சமுத்திர மாநாடு இன்றும் நாளையும்