உள்நாடு

மேலும் சில கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தலுக்கு

(UTV | கொழும்பு) – நாட்டில் மேலும் சில கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன் அடிப்படையில் பொலன்னறுவை மாவட்டத்தின் ஹிங்குரக்கொட காவல்துறை பிரிவிற்குட்பட்ட சிறிகெத கிராம சேவகர் பிரிவும் மாத்தளை மாவட்டம் உக்குவளை பிரதேசத்தின் பல்லேகும்புர கிராம சேவகர் பிரிவும் உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி தெரிவித்துள்ளார்.

Related posts

பதவி விலகிய மைதிரி: விஜயதாஸ தலைவராக!

மாடியில் இருந்து விழுந்த சிறுவன் படுகாயம்

நாமல் ராஜபக்ஷவுக்கு தலைவர் பதவி