வகைப்படுத்தப்படாத

மேலும் கால அவகாசம் வழங்கியுள்ள சவுதி

(UDHAYAM, COLOMBO) – சவுதியில் சட்டவிரோதமான முறையில் தங்கியுள்ள இலங்கை உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கான பொதுமன்னிப்பு காலம் மேலும் நீடிக்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணிமனை இதனைத் தெரிவித்துள்ளது.

இதன்படி இந்த மாதம் 23ஆம் திகதி வரையில் இந்த கால அவகாசம் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில் அங்கு வீசா இன்றி சட்டவிரோதமாக தங்கியுள்ள இலங்கையர்கள், இந்த மாதம் 23ஆம் திகதிக்கு முன்னர் அங்கிருந்து வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Related posts

திடீர் என விபத்துக்குள்ளான விமானம்..!!

அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினரின் வேலை நிறுத்தம் கைவிடப்பட்டது

தபால் மூல வாக்களிப்பு நேற்று ஆரம்பம்