வணிகம்

மேலும் ஒரு லட்சம் மெற்றிக் டொன் அரிசி இறக்குமதி

(UDHAYAM, COLOMBO) – தொடர்ந்தும் அரிசி விலைகளை கட்டுப்படுத்துவதற்காக ஒரு லட்சம் மெற்றிக் டொன் அரிசியை இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

சதொச ஊடாக பாதுகாப்பு தொகையாக பராமரிப்பதற்கு இந்த அரிசி தொகை இறக்குமதி செய்யப்படவுள்ளதாக அமைச்சரவை இணைப் பேச்சாளர் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

Related posts

2018 ஆம் ஆண்டிற்கான சிலிம் நீல்சென் மக்கள் விருது லங்கா சதோசவிற்கு…

Service Crew Job Vacancy- 100

இறக்குமதி செய்யப்படும் சில பொருட்களுக்கு வரி திருத்தம்