உள்நாடு

மேலும் ஒரு தொகை பைஸர் தடுப்பூசி இலங்கைக்கு

(UTV | கொழும்பு) – இலங்கைக்கு மேலும் 150,000 பைஸர் தடுப்பூசிகள் கிடைக்கப் பெற்றுள்ளன.

அதற்கமைய, குறித்த தடுப்பூசி தொகுதி இன்று காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

கிழக்கில் ரயில் சேவை இரத்து!

காலி மாவட்டத்தில் வலுக்கும் கொரோனா

மற்றுமொரு கொவிட் நோயாளி தப்பிக்க முயற்சி