உள்நாடு

மேலும் ஒரு தொகுதி நனோ நைட்ரஜன் திரவ உரம் இலங்கைக்கு

(UTV | கொழும்பு) – இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் நனோ நைட்ரஜன் திரவ பசளையின் மேலும் ஒரு தொகுதி இன்று (02) நாட்டுக்குக் கொண்டு வரப்படவுள்ளது.

அத்துடன், குறித்த பசளை தொகுதி 4 விமானங்களின் மூலமாக கொண்டு வரப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

முதலாவது தொகுதி நனோ நைட்ரஜன் திரவ உரம் அண்மையில் இலங்கைக்கு கொண்டு வரப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

புதிய பிரதமர் ஹரிணிக்கு சஜித் வாழ்த்து

editor

இதுவரை 298,162 பேர் பூரண குணம்

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையை மீள நடத்துமாறு ஆர்ப்பாட்டம்

editor