உள்நாடு

மேலும் ஒருவர் பூரண குணம் 

(UTV | கொழும்பு) – இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி சிகிச்சை பெற்று வந்த மேலும் ஒருவர் பூரணமாக குணமடைந்து இன்று(05) வீடு சென்றுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி, இதுவரையில் கொரோனா தொற்றுக்குள்ளாகி பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2,926 ஆக அதிகரித்துள்ளது.

Related posts

பரீட்சைத் திணைக்களம் விடுத்த முக்கிய அறிவிப்பு!

கொரோனா தொற்றாளர்கள் எவரும் அடையாளம் காணப்படவில்லை

New Fortress ஒப்பந்தத்திற்கு எதிராக JVP எழுத்தாணை மனு