உள்நாடு

மேலும் ஒருவர் புதிதாக அடையாளம்

(UTV | கொவிட் -19 ) – நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் ஒருவர் இன்று(04) புதிதாக அடையாளம் காணப்பட்டதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்கமைய நாட்டில் இதுவரை கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 2070 ஆக அதிகரித்துள்ளது.

Related posts

ஆண்டின் முதலாவது சந்திரகிரகணம்

“இலங்கையை யாசகம் பெறும் நாடாக மாற்றுவதற்கு தாம் தயாரில்லை” ஜனாதிபதி ரணில்

தாதியர் தொடர்பில் வௌியான தீர்ப்பு!