உள்நாடுசூடான செய்திகள் 1

மேலும் ஒருவருக்கு கொரோனா

(UTVNEWS | COLOMBO) –இலங்கையில் மேலும் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி இருப்பதாக சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அதன்படி, இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை 198 ஆக அதிகரித்துள்ளது.

Related posts

இராணுவ முகாமில் இராணுவ வீரர் தற்கொலை

மேலும் 11 கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தலில்

நீதிமன்றில் சரணடைந்தார் சம்பத் மனம்பேரி

editor