விளையாட்டு

மேலும் இரு இந்திய வீரர்களுக்கு கொவிட் தொற்று

(UTV | கொழும்பு) – இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மேலும் இரு இந்திய வீரர்களுக்கு கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

யுவேந்திர சஹல் மற்றும் கிரணப்பா கௌதம் ஆகிய இருவருக்கே இவ்வாறு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

நேற்றைய தினம் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனைகளின் அடிப்படையில் அவர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

விஸ்டனின் இருபதுக்கு- 20 கனவு அணியில் மலிங்கவுக்கு இடம்

சனத் ஜயசூரியவின் பதவிக்காலம் நீடிப்பு

editor

சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து பானுக்க ஓய்வு