விளையாட்டு

மேற்கிந்திய தீவுகள் கிரிக்கட் அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளராக றிச்சட்

(UTV|WEST INDIES)-மேற்கிந்திய தீவுகள் கிரிக்கட் அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளர் பதவி, றிச்சட் பைபஸிற்கு வழங்கப்படவுள்ளது.

இதுநாள் வரையில் அவர் மேற்கிந்திய தீவுகள் அணியின் உயர் வினைத்திறன் பணிப்பாளராக இருந்தார்.

இந்தநிலையில் இந்த ஆண்டு நடைபெறவுள்ள இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர் வரையில் அவர் மேற்கிந்திய தீவுகளுக்கான தலைமைப் பயிற்றுவிப்பாளராக செயற்படுவார் என்று தெரிவிக்கப்படுகிறது.

இதன்படி அந்த அணிக்கு தற்காலிகமாக பயற்றுவிப்பாளராக இருந்த நிக்போத்தாஸ் நீக்கப்படுகிறார்.

 

 

 

 

 

Related posts

நியூசிலாந்து , பங்காதேஷ் போட்டி

நான்காவது முறையாக CSK சாம்பியன்

பங்களாதேஷை வென்றது மேற்கிந்தியத் தீவுகள்