விளையாட்டு

மேற்கிந்திய தீவுகளின் பந்து வீச்சுக்கு தாக்கு பிடிக்க முடியாமல் போன பிரபல அணியினர்

(UTV|WEST INDIES)-மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் பங்களாதேஷ் அணி 43 ஓட்டங்களுக்கு சுருண்டு, தங்களது குறைந்த டெஸ்ட் ஓட்டத்தை நேற்று(04) பதிவு செய்துள்ளது.

இரண்டு அணிகளுக்குமிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி பார்பூடாவில் உள்ள நோர்த் சவுண்ட் ஆண்டிகாவில் நடைபெற்று வருகின்றது.

குறித்த போட்டியில் நாணய சுழற்சயில் வெற்றிபெற்ற மே.தீவுகள் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.

இதன்படி துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி மேற்கிந்திய தீவுகளின் பந்து வீச்சுக்கு தாக்கு பிடிக்க முடியாமல் வெறும் 43 ஓட்டங்களுக்கு சுருண்டுள்ளது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

14 ஓட்டங்களால் வெற்றியை ருசித்த பாகிஸ்தான் அணி

கோட்டைகட்டியகுளம் அ.த.க.பாடசாலை வடமாகாணத்தில் சாதனை

பெத்தும் நிஷங்கவிற்கு கொவிட்