உள்நாடு

மேர்வின் சில்வா CID இனால் கைது

(UTV | கொழும்பு) –    கடந்த 2007 இல் இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் மீது கல் வீசிய குற்றத்தில் முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா குற்றப் புலனாய்வுப் பிரிவினால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

Related posts

கொவிட் – 19 : இதுவரையிலான இலங்கையின் நிலவரம்

உக்ரைன் பயணிகளில் அறுவருக்கு கொரோனா

இலங்கை இராணுவத்தின் புதிய பதவிநிலை பிரதானி நியமனம்

editor