சூடான செய்திகள் 1

மேம்பாலத்தின் ஊடாக மோட்டார் சைக்கிள் பயணிக்கத் தடை

(UTV|COLOMBO) – அதிகப்படியான விபத்துக்கள் ஏற்படுகின்றமை காரணமாக தெஹிவளை மேம்பாலத்தின் ஊடாக மோட்டார் சைக்கிள் பயணிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

கல்கிஸ்ஸ வீதி பாதுகாப்பு குழு மற்றும் இரத்மலான வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

கொழும்பு பாதுகாப்பு கருத்தரங்கு இன்று ஆரம்பம்

அமைச்சர் அர்ஜுன ரணதுங்கவின் மெய்ப்பாதுகாவலர் விளக்கமறியலில்

BREAKING NEWS – அர்ச்சுனா எம்.பியை கைது செய்ய உத்தரவு

editor