சூடான செய்திகள் 1

மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் புதிய தலைவர் பதவிப்பிரமாணம்

(UTV|COLOMBO) ஜனாதிபதி சட்டத்தரணி யசந்த கோதாகொட மேன்முறையீட்டு நீதிமன்ற தலைமை நீதிபதியாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்துகொண்டுள்ளார்.

ஜனாதிபதி சட்டத்தரணி யசந்த கோதாகொடவை மேன்முறையீட்டு நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிப்பதற்கு ஜனாதிபதி செய்த பரிந்துரைக்கு, அரசியலமைப்புப் பேரவை அண்மையில் அனுமதி வழங்கியமை குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

Related posts

கொள்கலன்களை அகற்றுவதற்கு விசேட பாதுகாப்பு

கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை 59ஆக உயர்வு [UPDATE]

‘கோவிட் 19´ – 2,663 பலி