உள்நாடுகேளிக்கை

மேடை நடிகராக பிரபலமடைந்த செண்டோ ஹெரிஸ் காலமானார்

(UTV | கொழும்பு) –    மேடை நடிகராக பிரபலமடைந்த புகழ்பெற்ற நடிகர் செண்டோ ஹெரிஸ் (Sando Harris) இன்று காலை உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கொழும்பு, ஹெவலொக் பிரதேசத்தில் உள்ள அவரது வீட்டில் அவர் உயிரிழந்துள்ளதாகவும், பிரேத பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

பிரபல பாடகர் ரோனி லீச் காலமானார்

கப்ராலுக்கு அரச கணக்குகள் தொடர்பான நாடாளுமன்ற குழு அழைப்பு

ஊரடங்கு மேலும் ஒரு வாரத்திற்கு நீடிப்பு