வகைப்படுத்தப்படாத

மெல்போர்ன் நகரில் தீப்பரவல்! மூச்சுத்திணறலால் மக்கள் வெளியேற்றம்

(UDHAYAM, COLOMBO) – அவுஸ்திரேலியா – மெல்போர்ன் நகரில் கழிவு சுத்தகிரிப்பு நிலையத்தில் ஏற்பட்ட தீப்பரவல் காரணமாக சுமார் 100 வீடுகளில் இருந்த மக்களை வெளியேற்ற அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

இந்த தீப்பரவலால் மூச்சுத்திணறல் ஏற்பட்டதன் காரணமாக மக்களை வீடுகளில் இருந்து வெளியேற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தீப்பரவலால் ஏற்பட்ட புகை, 15 கிலோமீட்டர் வரை பரவியுள்ளதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

Related posts

மின்சார கட்டண குறைப்பு நடவடிக்கை

ஹெலிகாப்டர் மூலம் சிறையிலிருந்து தப்பித்த நபர்

Met. forecasts fair weather except in Sabaragamuwa