உள்நாடு

மென்டி எனும் போதைப்பொருளுடன் மூவர் கைது

(UTV | கொழும்பு) – மென்டி எனும் போதைப்பொருளுடன் இலங்கை மதுவரி திணைக்களத்தின் அதிகாரி உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த நபர்களிடம் இருந்து சுமார் 1 கோடி ரூபா பெறுமதியான 653 கிராம் மென்டி எனும் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த மென்டி ரக போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட இலங்கை மதுவரித் திணைக்கள அதிகாரி பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

தபால் மூலம் இலங்கைக்கு ஜஸ்

மேலும் ஒருவருக்கு கொரோனா; 416 ஆக உயர்வு [UPDATE]

பைசல் எம்.பியின் உறவினர் விளக்கமறியலில்

editor