கிசு கிசு

‘மெனிக்கே’ பாடலில் மெய்மறந்த ஜனாதிபதி

(UTV | கொழும்பு) –  ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ மற்றும் தற்போது பிரபலம் அடைந்துள்ள பாடகி யொஹானிக்கும் இடையில் சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது.

இந்த சந்திப்பில் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷவின் மனைவி அயோமா ராஜபக்ஷவுடன் இணைந்திருந்தார்.

இந்த சந்திப்பின் போது ஜனாதிபதிக்கு யொஹானி சில பாடல்களை பாடியுள்ளார். ஜனாதிபதி மற்றும் அவரது மனைவி யொஹானியின் பாடல்களை கேட்டு கைத்தட்டி மகிழ்ந்துள்ளனர்.

Related posts

கொழும்பு, ஆனந்த கல்லூரியில் கொரோனா வாசம் : இரு வகுப்புகளுக்கு பூட்டு

‘இலங்கை முற்றிலும் திவாலாகி விட்டது’

பெண்கள் எவரும் சளைத்தவர்கள் அல்ல என்பதற்கு ஓர் சிறந்த உதாரணம்…