உள்நாடு

மூவரடங்கிய நீதிபதிகள் குழுவை நியமிக்குமாறு வேண்டுகோள்

(UTV|கொழும்பு) – ரவி கருணாநாயக்க உட்பட நால்வர் தாக்கல் செய்த ரீட் மனுவை விசாரணை செய்ய மூவரடங்கிய நீதிபதிகள் குழுவை நியமிக்குமாறு சட்டமா அதிபர் மேற்முறையீட்டு நீதிமன்றத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Related posts

ஊரடங்குச் சட்டத்தை மீறிய 61,093 பேர் கைது

கட்டாரில் உடனடி வேலை வாய்ப்புக்கள் – இவ்வாரம் நேர்முக தெரிவு

பிரதமரின் அழைப்பை ஏற்றது ஐ.தே.க