உள்நாடு

மூழ்கும் MV Xpress pearl : இந்தியாவிடம் உதவுமாறு கோரிக்கை

(UTV | கொழும்பு) –  எம்வி எக்ஸ் ப்ரஸ் பேர்ல் (MV Xpress pearl) கப்பல் முழ்கும் பட்சத்தில் ஏற்படக்கூடிய சூழல் பாதிப்புக்களை குறைக்க இந்தியாவின் உதவி கோரப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் நாலக கொடஹேவா தெரிவித்துள்ளார்.

Related posts

சபாநாயகர் விடுத்துள்ள அறிவிப்பு

நெருக்கடியை சமாளிக்க சீனா மேலும் 2.5 பில்லியன் டொலர் நிதியுதவி

அலி சப்ரி ரஹீம் MP பிணையில் விடுவிப்பு.