உள்நாடு

மூன்று வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதுண்டு விபத்து

(UTV|கொழும்பு)- கண்டி கொழும்பு பிரதான வீதி தம்ஓவிட பிரதேசத்தில் மூன்று வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதுண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது.

பாரவூர்தி மற்றும் வேன்கள் ஒன்றுடன் ஒன்று மோதி குறித்த விபத்து நேர்ந்துள்ளதுடன், குறித்த விபத்தில் நபர் ஒருவர் காயமடைந்து வராக்காபொல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதன் காரணமாக கண்டி – கொழும்பு வீதியில் போக்குவரத்து பாதிப்படைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

IMF முன்மொழி பற்றி பிரதிநிதிகளுடன் கலந்துரையாட பாராளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு வாய்ப்பு

சீன உர நிறுவனம் நஷ்டஈடு கோரி கடிதம்

“சட்டத்தின் மீதான பயம் நீங்கியது”