கட்டுகஸ்தோட்டையில் மூன்று முத்துக்களை ஒன்றரை மில்லியன் ரூபாவுக்கு விற்பதற்கு தயாரான ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இராணுவப் புலனாய்வுப் பிரிவிற்குக் கிடைத்த இரகசியத் தகவல்
கட்டுகஸ்தோட்டை பொலிஸாருக்கு தெரிவிக்கப்பட்டதையடுத்து இந்த கைது இடம்பெற்றுள்ளது.
இதேவேளை கைது செய்யப்பட்ட சந்தேக நபர் அம்பாறை, உஹன பகுதியைச் சேர்ந்த 30 வயதுடையவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.